பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முக்கு   வினைச்சொல்

பொருள் : உழைக்கும் நிலையில் ஒரு வித சத்தத்துடன் உச்சரிப்பது

எடுத்துக்காட்டு : கோடாலியால் வேலை செய்யும்போது தொழிலாளி முனகிகொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : முனகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

श्रम की अवस्था में एक प्रकार के शब्द का उच्चारण करना।

कुदाल चलाते समय मजदूर काँख रहा है।
काँखना

பொருள் : மலம் போவதிற்காக வயிற்றின் வாயு கீழே அழுத்தப்படுவது

எடுத்துக்காட்டு : மலச்சிக்கல் நோயாளி அதிகமாக முக்குகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मल त्याग के लिए पेट की वायु नीचे दबाना।

कब्ज के रोगी अधिक काँखते हैं।
काँखना

பொருள் : அம்பு, கத்தி ஆகியவற்றை சூடேற்றி அதை விஷத்தில் தோய்த்தெடுப்பது

எடுத்துக்காட்டு : வேட்டைக்கு பயன்படும் சூடேற்றிய கத்தியை அவன் விஷத்தில் முக்கினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छुरी,तलवार आदि शस्त्रों के फलों को तपाकर किसी विषैले तरल पदार्थ में डालना ताकि फल पर जहर की परत चढ़ जाए।

शिकारी आखेट करने के लिए शस्त्रों को जहर में बुझा रहा है।
बुझाना